எப்படி – C:\Windows\Installer கோப்புகளை அழித்தல்

நீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா?

விஸ்டாவெனில் கிட்டத்தட்ட 7GB அளவு பிடித்துக்கொள்ளும். இந்த தேவையில்லாத கோப்புகளை நீக்கினால் வன்தட்டில் அவ்வளவு இடமும் பயன்படுத்தும்வண்ணம் வந்துவிடும்.

எப்படி இதை அழிக்கலாம்?

1. இந்த மென்பொருளை நிறுவி இயக்குங்கள். (Microsoft வெளியீடு )

2. அதில் installer file size இனை பார்க்கலாம். அவ்வளவு இடமும் உங்களிற்கு தேவைப்பட்டால் அப்படியே அம்மென்பொருள்கொண்டு தூக்கிவிடுங்கள்.

ஏற்படக்கூடிய சிக்கல்ஸ்…

விண்டோசானது நீங்கள் Windows Installer மூலம் நிறுவும் மென்பொருட்களின் விடயங்களை இந்த installer கோப்பிளுள் சேமித்துவைக்கும். பின்னர் நீங்கள் அம்மென்பொருளை நீக்கும்போது பழைய நிலைக்கு இந்த கோப்பினுள் உள்ள backup பிலிருந்து settings இனை registry க்கு மாற்றும். இதை நீக்குவதனால் அம்மாதிரி registry இனை மாற்றாது. இதற்கு C cleaner போன்ற மென்பொருட்களைத்தான் பயன்படுத்தவேண்டும்.

எனக்கு அம்மாதிரி எந்த சிக்கலும் இல்லையென்பதனால் கவலையேபடாமல் தூக்கிவிட்டேன்.

மற்றும் மறக்காமல் விண்டோஸ் நிறுவியுள்ள பார்டிஷனில் உள்ள My documents போன்ற தேவையான கோப்புகளை பேக்கப் எடுக்க மறக்கவேண்டாம்.

Did you enjoy this post? Why not leave a comment below and continue the conversation, or subscribe to my feed and get articles like this delivered automatically to your feed reader.

Comments

Please give me an idea How to delete one operating system? because i install 2 operation systeem in my PC (Xp and Windows 7).

@asfar,
do u wanna remove 7 or xp ?

hope u want to remove 7,

boot from XP,

install Vista Boot Pro ( can get it frm http://www.vistabootpro.org/ )
and set XP as ur default OS and delete win7 from OS list,

then it will create boot.ini ( bcos there r no boot.ini fine in win7 and it will delete XP’s boot loader file also)

restart ur pc, and make sure weather it detects win7. if it is not then simply format ur win7 installation partition.

if u want to know more abt vistabootpro, read this post also

how to make blog auto-refresh??

hi dg,
Refresh means?

Hi Subash..!!

Didn’t hear from you for a longggggg time..!!!

Come back buddy! :)

அடிக்கடி உங்க ஏரியா பக்கம் வரமுடியவில்லை. திடீர்திடீர்னு வேற வேற ப்ளாக்ல எழுதுறீங்க. அடிக்கடி வீட்டைக் காலி செஞ்சுட்டு புது வீட்டுக்கு போறீங்க. ப்ளாக்கர்ல தேடி, வேர்ட்ப்ரஸ்ல புகுந்து இப்போ இங்கே பறந்து வந்திருக்கிறேன்.

ஹாலிவுட் பாலா தளத்தில் உங்கள் கமெண்டைப் படிச்சுட்டு. இங்கன வந்துட்டேன்.. கொஞ்சம் சுத்துப் பாதையாதான் இருக்கு..
TechShankar @ TamilNenjam´இன் அண்மைய blog ..How to play DivX videos in iPod? My ComLuv Profile

Leave a comment

(required)

(required)


CommentLuv Enabled